நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

by Admin / 23-04-2023 04:36:16pm
நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

 தமிழ், தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் 200 க்கு மேற்பட்ட படங்களில் நடித்தவர், நடிகர் ,சரத்பாபு .ஹைதராபாத்தை சொந்த ஊராகக் கொண்ட அவர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் பட்டினப்பிரவேசம் என்கிற படத்தின் மூலம் முதலில் கதாநாயகன் அறிமுகமானார் பின்னர் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அதிக அளவில் இல்லாத காரணத்தினால், இரண்டாம் கட்ட நாயகனாக பல படங்களில் நடிப்பை தொடர்ந்தார் அவருடைய நடிப்பில் வெளியான முள்ளும் மலரும், முத்து, அண்ணாமலை  போன்ற படங்கள் இன்றைக்கும் குறிப்பிடத்தக்க படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.. 71 வயது ஆன ,சரத்பாபு சிறுநீரகம் ,கல்லீரல் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

 

Tags :

Share via