இணை நோய் உடையவர்கள் முக கவசம் அணிந்து கொள்வது நல்லது-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை ஆனால் இணை நோய் உள்ளவர்கள் முகக் கவசம் அணிந்து செல்வது நல்லது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் பேட்டி.
தெற்காசிய பகுதிகளில் கொரோனா பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக வெளியான தகவல் அடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுகுறித்து.தெரிவித்தார்..உண்மையில் கொரோனா தொற்றின் காரணமாக 60 வயது பெரியவர்கள் இறந்தது குறித்த கேள்விக்கு அவர் சர்க்கரை நோய் இதய நோய் ரத்த அழுத்தம் போன்ற இணை நோயின் காரணமாக அவர் இறந்துபட்டதாகவும் தற்பொழுது கொரோனா காரணமாக எந்த விதமான மரணமும் நிகழவில்லை என்றும் இணை நோய் உடையவர்கள் முக கவசம் அணிந்து கொள்வது நல்லது என்றும் தற்பொழுது பரவும் கொரோனா வீரியம் இல்லாதது என்றும் தெரிவித்தார்..பொதுநிலையில் எல்லோரும்முக கலசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
Tags :



















