வளசரவாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம் சொகுசு காரில் ஆண் சடலம் மீட்பு.

by Editor / 02-12-2024 03:45:55pm
வளசரவாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம் சொகுசு காரில் ஆண் சடலம் மீட்பு.

வளசரவாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம் சொகுசு கார் ஒன்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடலை மீட்ட போலீஸார், அந்நபர் இறந்து 10 நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இறந்த நபர் மற்றும் கார் உரிமையாளர் குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags : சொகுசு காரில் ஆண் சடலம் மீட்பு! 

Share via