கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பெற்றோரின் அஜாக்கிரதையால் கொதிக்கும் எண்ணெயில் ஒன்றரை வயது குழந்தை விழுந்து உயிரியிழந்தது . நல்லூரை சேர்ந்த பாலமுருகன் ஷாலினி தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை பக்கத்து வீட்டில் விளையாடியபோது பலகாரம் சுற்று தனியாக வைத்திருந்த கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தவறி விழுந்தது கால் தொடை உள்ளிட்ட பகுதியில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
Tags :