நிலச்சரிவை தடுப்பதற்கு அரசு செய்ய வேண்டியவை என்ன?

* மண் அரிப்புக்கு காரணமாக இருக்கும் ஒற்றைப் பயிர், தோட்டக்கலை பயிர் சாகுபடிகளை கைவிட வேண்டும்
* காலாவதியான அணைகள், அனல் மின் நிலையங்களை மூட வேண்டும்
* காட்டு நிலங்களை வேறு பயன்பாடுகளுக்கு மாற்றுதல் நதிகளின் போக்கை திசை திருப்புதல் கூடாது
* அகழ்விடங்கள், சுரங்கங்கள், அனல் மின் நிலையங்களை மேற்கு தொடர்ச்சி மலைக்குள் அனுமதிக்க கூடாது
* மலைத்தொடரில் வாழும் பழங்குடி மக்களையும் உட்படுத்தி, அவர்களின் ஆலோசனைகளுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
Tags :