கேரளாவிற்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை தடைசெய்யா காங் சட்டமன்ற உறுப்பினர்கள் மனு.

by Editor / 30-01-2025 11:58:17pm
கேரளாவிற்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை தடைசெய்யா காங் சட்டமன்ற உறுப்பினர்கள் மனு.

கேரளாவிற்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை தடைசெய்வதுடன் குமரி மாவட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மினி டெம்போ, டெம்போக்கள், 6 - சக்கர டிப்பர் வாகனங்களின் நேர கட்டுபாட்டை நீக்கி பழைய நடைமுறை பின்பற்ற வேண்டும் என கூறி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர்.

 

Tags : கேரளாவிற்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை தடைசெய்யா காங் சட்டமன்ற உறுப்பினர்கள் மனு.

Share via