தூத்துக்குடி மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

by Editor / 13-04-2022 08:38:56am
தூத்துக்குடி மாவட்டத்தில் 18 தாசில்தார்கள்  அதிரடி மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் தாசில்தார்கள் 18 பேர் அதிரடியாக இட மாற்றம் செய்து 
மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags :

Share via