காதலியின் தாயார் சுட்டுக் கொலை.. பதறவைக்கும் சம்பவம்

by Staff / 08-07-2024 03:54:21pm
காதலியின் தாயார் சுட்டுக் கொலை.. பதறவைக்கும் சம்பவம்

உத்திரப் பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் இளைஞர் ஒருவர், இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால், பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.பிணையில் வெளியே வந்த இளைஞர், காதலியின் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், பெண்ணின் தாய் உயிரிழந்தார். பின்னர், இளைஞர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.

 

Tags :

Share via