விக்கிரவாண்டி தேர்தல்- பா.ம.க. வெற்றி மக்களின் வெற்றி- பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

by Staff / 08-07-2024 03:52:19pm
விக்கிரவாண்டி தேர்தல்- பா.ம.க. வெற்றி மக்களின் வெற்றி- பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க வின் வெற்றியே தமிழக மக்களின் வெற்றி  , திமுகவுக்கு கிடைக்கும் தோல்வி அதன் மக்கள் விரோத மனநிலை, சமூக அநீதி மனப்பான்மையை தகர்க்கும். மக்கள் உணர்வுகளைப் பற்றி கவலைப்படாத தி.மு.க அரசு மக்கள் விரோத திட்டங்களை திணிக்க முயற்சி செய்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேச்சு

 

Tags :

Share via

More stories