400 கிலோ கடல் அட்டைகளோடு தற்காலிக ஊழியர் மாயம்

by Editor / 13-04-2022 08:32:54am
400 கிலோ கடல் அட்டைகளோடு தற்காலிக ஊழியர் மாயம்

நாகப்பட்டினம் மாவட்ட வன சரகர் அலுவலகத்தில் கடத்தல்காரர்களிடம் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கடல் அட்டைகள் மாயம். வனசரகர் அனந்தீஸ்வரன் அளித்த புகாரின்பேரில்  வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு,தற்காலிக  ஊழியர் கோவிந்தராஜ் தலைமறைவு.

 

Tags :

Share via

More stories

Logo