வன்முறையில் அரசு பேருந்துகள் சேதம்.ரூ. 5.06 கோடி இழப்பீடு...?
கேரளாவில் பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா நடத்திய முழு அடைப்பு வன்முறையில் அரசு பேருந்துகள் சேதம்.ரூ. 5.06 கோடி இழப்பீடு வாங்கித் தருமாறு உயர் நீதிமன்றத்தில் கேரள போக்குவரத்து துறை கோரிக்கை.
Tags :