உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டல்

by Staff / 31-05-2024 03:51:33pm
உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டல்

கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் கிராமம் காந்தி காலனி மேற்கு வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி (49). அங்குள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதே மருத்துவமனையில் வேலை பார்த்த 47 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறிய நிலையில் அடிக்கடி தனிமையில் உள்ளச்சம் அனுபவித்துள்ளனர். ஒரு நாள் அந்த பெண்டிருக்கு தெரியாமல் அவர்கள் உடலுறவு கொண்டதை வீடியோ எடுத்துக்கொண்டு அதனை காட்டி மிரட்டி தான் கூப்பிடும்போதெல்லாம் உல்லாசம் அனுபவிக்க வர வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் ரங்கசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories