உலக்கை அருவி காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியசுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உலக்கை அருவி பகுதியில் சுற்றுலா சென்ற குழந்தைகள் உட்பட ஆறு சுற்றுலா பயணிகள் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினார்கள். குழந்தைகளை. உயிரை பணயம் வைத்து மூன்று உள்ளூர் இளைஞர் மீட்டனர். மீட்பு பணியின் போது காயமடைந்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரை மருத்துவமணையில் நேரில் சந்தித்த குழந்தைகள். நன்றி தெரிவித்தார்கள்.
Tags :