ராமதாஸ் பிறந்தநாள்: பாஜக தலைவர்கள் நயினார், அண்ணாமலை, தமிழிசை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

by Editor / 25-07-2025 04:58:22pm
ராமதாஸ் பிறந்தநாள்: பாஜக தலைவர்கள்   நயினார், அண்ணாமலை, தமிழிசை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் இன்று தனது 87வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். அவரின் பிறந்தநாளுக்கு தமிழக பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன் உட்பட பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். "ராமதாஸ் நீண்ட ஆயுள், நல்ல உடல்நலத்துடன் மக்கள் பணிகளை தொடர வேண்டும்" எனவும் அவர்கள் வாழ்த்தியுள்ளனர்.

 

Tags :

Share via