ஸ்தூபியில் ஆரோக்கிய மாதா கெபி உடைப்பு - பரபரப்பு 

by Editor / 26-07-2023 04:41:50pm
ஸ்தூபியில் ஆரோக்கிய மாதா கெபி உடைப்பு - பரபரப்பு 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே  மணியாச்சி செல்லும் சாலையின் ஓரத்தில் கொம்பாடி தளவாய்புரம்  கிராமம் முன்பு கிறிஸ்தவ ஆலயத்தி ஸ்தூபி மற்றும் ஆரோக்கிய மாதா கெபி சிலை உள்ளது . இந்நிலையில் மர்ம நபர்கள் அதில் உள்ள கண்ணாடியை உடைத்து ஆரோக்கிய மாதா கெபி சிலையை வெளியே எடுத்து இரண்டு துண்டுகளாக. சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். இதனால் அக்கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது மட்டுமின்றி மணியாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அக்கிராம மக்கள் தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories