ஒகேனக்கலில் வெள்ள அபாய எச்சரிக்கை

by Editor / 26-07-2023 09:41:04pm
 ஒகேனக்கலில் வெள்ள அபாய எச்சரிக்கை

தருமபுரி: ஒகேனக்கலில் மாவட்ட நிர்வாகம் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவிரி ஆற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்து வருபவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும், ஆற்றில் இறங்கவோ, அருவிகளில் குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கபட்டுவருகிறது.

 

Tags :

Share via