குழந்தைக்காக மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன்

by Editor / 31-03-2025 05:06:07pm
குழந்தைக்காக மனைவியை  வெட்டிக்கொலை செய்த கணவன்

புதுக்கோட்டை மாவட்டம், எம். ராசியமங்கலம் கிராமத்தில், மனைவியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த கணவர், அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். 12 வயது மகனுடன் வசித்து வந்த இந்திராணி - முருகன் இடையே பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டனர். காலப்போக்கில் தனக்கென குழந்தை பெற்றுக்கொடுக்காத மனைவியின் மீது முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று நைட் ஷிப்ட் முடித்துவந்து உறங்கிய இந்திராணியை, வாக்குவாதத்தில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார். 
 

 

Tags :

Share via