நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உயர் நீதி மன்றம் பதிலளிக்க உத்தரவு

நாடோடி பழங்குடி இனத்தவரை இழிவு படுத்தி ஜெய் பீம் படத்தின் காட்சி எடுக்கப்பட்டுள்ளதாக கூறி முருகேசன் என்பவர் ஜெய் பீம் படத்தின் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கு தொடர்பாக, சென்னை உயர் நீதி மன்றம் சூர்யா ஞானவேல் ராஜா இருவரும் நீதி மன்றத்தில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags :