சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

by Admin / 30-03-2022 04:17:07pm
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ38,320க்கும் ஒரு கிராம் ஆபரண
தங்கம் ரூ4,790க்கும் விற்பனையாகிறது.நேற்றை விலையை விட ரூ3குறைவு கிராம். வெள்ளிகிராமிற்கு7210
கிலோ வெள்ளி72100விற்பனையாகிறது.

 

Tags :

Share via