மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.

by Editor / 03-04-2024 10:14:27am
மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்

03.04.2024 புதன் - தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி
மாலை 5 மணி - 139ஆவது வார்டு. ஜபர்கான்பேட்டை, கெங்கையம்மன்கோவில் திடல் (சைதாப்பேட்டை தொகுதி)

மாலை 7 மணி - திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி
சிட்லபாக்கம், வரதராஜா திரையரங்கம் அருகில் (தாம்பரம் தொகுதி)

04.04.2024 வியாழன்மாலை 4 மணி  - வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி

மாலை 6 மணி - மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி

06.04.2024 சனி
காலை 11 மணி  - தேர்தல் அறிக்கை வெளியீடு, திருச்சி

மாலை 4 மணி -பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி (பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி)

6 மணி -திருச்சி நாடாளுமன்றத் தொகுதி (ஸ்ரீரெங்கம் சட்டமன்றத் தொகுதி)

07.04.2024 ஞாயிறு - சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி
மாலை 4 மணி (அரியலூர் சட்டமன்றத் தொகுதி)

6 மணி திருச்சி நாடாளுமன்றத் தொகுதி (திருச்சி)

08.04.2024 திங்கள் மாலை 5 மணி  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி (தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி)

6.30 மணி -திருச்சி நாடாளுமன்றத் தொகுதி (திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி)

09.04.2024 செவ்வாய் -திருச்சி நாடாளுமன்றத் தொகுதி
மாலை 4 மணி -ஆதனக்கோட்டை
5 மணி -கந்தர்வகோட்டை
6 மணி -கறம்பக்குடி
7 மணி -புதுக்கோட்டை

10.04.2024 புதன்
மாலை 4 மணி- இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி, பரமக்குடி 

6.30 மணி மதுரை நாடாளுமன்றத் தொகுதி

11.04.2024வியாழன் - விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி
மாலை 5 மணி -சிவகாசி சட்டமன்றத் தொகுதி
மாலை 7 மணி -சாத்தூர் சட்டமன்றத் தொகுதி

12.04.2024 வெள்ளி - தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி
மாலை 4 மணி -கோவில்பட்டி
மாலை 5.30 மணி -விளாத்திகுளம்
மாலை 7.00 மணி -தூத்துக்குடி

13.04.2024 சனி -தென்காசி நாடாளுமன்றத் தொகுதி
மாலை 4 மணி -திருவேங்கடம்
மாலை 5 மணி -சங்கரன்கோவில்
மாலை 6 மணி -புளியங்குடி
மாலை 7 மணி -கடையநல்லூர்

15.04.2024 திங்கள்
மாலை 5 மணி- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி, ஈரோடு 
7 மணி - திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி, திருப்பூர்

16.04.2024 செவ்வாய் -நீலகிரி  நாடாளுமன்றத் தொகுதி,
மாலை  5 மணி மேட்டுப்பாளையம்

மாலை  7 மணி -கோயமுத்தூர்  நாடாளுமன்றத் தொகுதி, கோயமுத்தூர்


 

 

Tags : மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்

Share via