பாராளுமன்ற வளாகத்தில், தமிழ்நாட்டில் உள்ள திமுக- மதிமுக எம்பிக்கள் போராட்டம்

பாராளுமன்ற வளாகத்தில், தமிழ்நாட்டில் உள்ள திமுக எம்பிக்கள் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 97 மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட 216 படகுகளையும் உடனடியாக விடுவிக்க... இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்து துன்ப படுத்தி வருவதை கண்டித்தும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
Tags :