சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி .

தை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வரும் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tags : சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி.