தமிழகத்தில் பாஜக சார்பில் பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்.

பாஜக உட்கட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தென்காசிக்கு சோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் நெருங்கிய நண்பர் ஆனந்தன் அய்யாசாமி, கோவை மேற்கு - சந்திரசேகர், நெல்லை வடக்கு முத்து பலவேசம், சேலம்- சசி. தேனி - ராஜபாண்டியன் உட்பட நீலகிரி, அரியலூர், காஞ்சி, குமரி, கடலூர், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழக பாஜக முதற்கட்ட மாவட்ட தலைவர்கள் பட்டியல்
1.நாமக்கல் கிழக்கு-K.P.சரவணன்
2.விருதுநகர் கிழக்கு-G.பாண்டுரங்கன்
3.திண்டுக்கல் கிழக்கு -D.முத்துராமலிங்கம்
4.திருப்பத்தூர் -M.தண்டாயுதபாணி
5.கடலூர் மேற்கு-க.தமிழழகன்,Ex-MLA
6.கடலூர் கிழக்கு-கிருஷ்ணமூர்த்தி
7.நீலகிரி-தர்மன்
8.மயிலாடுதுறை -நாஞ்சில் கே.பாலு
9.அரியலூர்- Dr.B.பரமேஸ்வரி,BDS,MSW
10.காஞ்சிபுரம் -U.ஜெகதீசன்
11.செங்கல்பட்டு தெற்கு-Dr.பிரவீன் குமார்
12.கன்னியாகுமரி மேற்கு-R.T.சுரேஷ்
13.கன்னியாகுமரி கிழக்கு-K.கோபக்குமார்
14.திருவள்ளூர் கிழக்கு-சுந்தரம்
15.தேனி -P.இராஜபாண்டியன்
16.திருச்சி புறநகர்-R.அஞ்சா நெஞ்சன்
17.சேலம் மாநகர் -T.V.சசிகுமார்
18.நெல்லை வடக்கு -முத்துபலவேசம்
19.நெல்லை தெற்கு-தமிழ்ச்செல்வன்
20.தென்காசி -ஆனந்தன் அய்யாசாமி,BE,MBA
21.சிவகங்கை-D.பாண்டித்துரை,BE,MBA
22.நாமக்கல் மேற்கு-M.ராஜேஷ்குமார்,BE
23.விருதுநகர் மேற்கு-சரவணராஜா
24-வேலூர்-V.தசரதன்
25.மதுரை கிழக்கு-இராஜசிம்மன்
26.செங்கல்பட்டு வடக்கு-N.ரகுராமன்
27.புதுக்கோட்டை கிழக்கு:ஜெகதீசன்
28.கள்ளக்குறிச்சி:Dr.M.பாலசுந்தரம்
29.தூத்துக்குடி வடக்கு-சரவணகிருஷ்ணன்
30.மதுரை மேற்கு-சிவலிங்கம்
31.கோயம்முத்தூர்-R.சந்திரசேகர்
32.திருச்சி மாநகர்-ஒண்டி முத்து
33.தஞ்சாவூர் வடக்கு-தங்க கென்னடி
Tags : தமிழகத்தில் பாஜக சார்பில் பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்.