பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் விற்பனை செய்த 15 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பென்ட்.

by Editor / 06-09-2024 11:44:03am
பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் விற்பனை செய்த 15 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பென்ட்.

தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான அரசு டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்தவிலையை விட தரத்திற்கேற்ப 10 முதல் 25 ரூபாய் வரை கூடுதல் விளைவைத்து மதுப்பட்டில்கள் விற்பனை நடைபெற்றுவருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுவரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் விற்பனை செய்த 15 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். 5 ரூபாய் கூடுதல் விலை விற்ற காரணத்திற்காக 13 ஊழியர்களிடம் அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags : பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் விற்பனை செய்த 15 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பென்ட்

Share via

More stories

Logo