"ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்” - செல்வப்பெருந்தகை

by Staff / 12-10-2024 03:42:31pm

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று (அக்.11) நடந்த ரயில் விபத்து குறித்து பேசியுள்ளார். அதில், "கடந்த 2014 முதல் 2023 வரை மத்திய பாஜக ஆட்சியில் நடந்த ரயில் விபத்துகளில் 281 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 1,543 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். தொடர்ந்து நடக்கும் ரயில் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக பதவி விலக வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via