அ.தி.மு.க.வுக்கு நமது கொங்கு முன்னேற்றக் கழகத்தினர் ஆதரவு

by Staff / 23-03-2024 11:33:52am
அ.தி.மு.க.வுக்கு நமது கொங்கு முன்னேற்றக் கழகத்தினர் ஆதரவு

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நமது கொங்கு முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் காங்கேயம் எம்.தங்கவேலு கட்சி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி ஆதரவு தெரிவித்தார். உடன் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் இருந்தனர்.. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5, புதிய தமிழகம் கட்சிக்கு 1, எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுநிலையில் தொகுதி பெறாத. பார்வர்டு பிளாக், ஐ.என்.எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

 

Tags :

Share via