வடகொரியாவின் பொருளாதார மீட்பு

by Admin / 01-01-2022 11:29:19pm
வடகொரியாவின் பொருளாதார மீட்பு

 

வடகொரியாவின் பொருளாதார மீட்பு
வடகொரியா பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்தாண்டு  பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலதான் முழுக்கவனத்தையும் திருப்பபோவதாகவும் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தைமேம்படுத்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்  தெரிலித்தாகவும் கொரோனாவால் வட கொரியாவில் உணவு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தகவல்.தம் தந்தைக்குப்பின் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறார்.கிம்ஜோங்.

 

Tags :

Share via