ராமேஸ்வரம் சென்னை விரைவு ரயில் எஞ்சின் கோளாறு - சிவகங்கையில்நிறுத்தம்.

by Editor / 03-05-2025 10:49:01pm
ராமேஸ்வரம் சென்னை விரைவு ரயில் எஞ்சின் கோளாறு - சிவகங்கையில்நிறுத்தம்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம் சென்னை விரைவுரயில் 8.45 வரவேண்டிய ரயில் எஞ்ஜின் கோளாறு காரணமாகசிவகங்கை ரயில் நிலையத்தில்  மாற்று என்ஜினுக்காக காத்திருப்பதால் ஒன்றரை நேரமாக காரைக்குடி ரயில் நிலையத்தில்குறைந்த அளவிலான வட மாநில பயணிகள் காத்திருப்பு

 

Tags : ராமேஸ்வரம் சென்னை விரைவு ரயில் எஞ்சின் கோளாறு - சிவகங்கையில்நிறுத்தம்.

Share via