75வது சுதந்திர தினத்தையொட்டி சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வீடியோ வெளியீட்டு வாழ்த்து தெரிவித்த நாசா

by Editor / 13-08-2022 02:46:09pm
75வது சுதந்திர தினத்தையொட்டி சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வீடியோ வெளியீட்டு வாழ்த்து தெரிவித்த நாசா

75வது சுதந்திர தினத்தையொட்டி சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வீடியோ வெளியிட்டு  நாசா வாழ்த்து தெரிவித்துள்ளது .சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட நாட்களாக தங்கி உள்ள விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோ போரெட்டி வெளியிட்டுள்ள ஒரு நிமிட வீடியோவில் அடுத்த ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் வெற்றி பெற வேண்டும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வுக்கு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் எதிர்கால விண்வெளி ஆய்வுக்காக இஸ்ரோவுடன் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via