நாயால் தீப்பற்றி எரிந்த வீடு

by Staff / 26-12-2022 03:50:42pm
 நாயால் தீப்பற்றி எரிந்த வீடு

அமெரிக்காவில் வீட்டில் வளர்த்த நாய் ஒன்று, அந்த வீடே பற்றி எரிவதற்கு காரணமாக இருந்துள்ளது. அந்த வீட்டில் இருந்த பெண்மணி, ஹார் டிரையரை பயன்படுத்தி முடியை காயவைத்துகொண்டிருந்தார். பின் அவற்றை பிளக்கில் இருந்து கழற்றாமல், அப்படியே வைத்துவிட்டு சென்றுவிட்டார். இதையடுத்து அவரது நாய் வீட்டில் ஓடி, ஆடி விளையாடிகொண்டிருந்தபோது, அந்த ஸ்விட்ச்சை போற்றுள்ளது. இதனால் அந்த டிரையரில் இருந்து தீ புறப்பட்டு, வீடு முழுவதும் பரவியது. இதில் வீடு பற்றி எரிந்து நாசமானது. இதையடுத்து அந்த புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

 

Tags :

Share via

More stories