உள்துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

by Admin / 01-01-2022 11:27:49pm
உள்துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

உள்துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு தமிழகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதில்,"பெருமழை குறித்த அறிவிப்புகளை ,சென்னை வானிலை ஆய்வு மையத்தால் உரிய நேரத்தில் வழங்க இயலாதநிலை உள்ளது. கடந்த 30ம்தேதி வானிலை ஆய்வு மையம் அளித்த அறிக்கைகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டநிலையில், சென்னை மற்றும்சுற்றுப்புறஙகளில்,மதியம் முதல் இரவு வரை மிகக்கடுமையான மழை பெய்ததது. மாலை 4,15மணிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில்,அதற்கும் மிக அதிக கனமழை பெய்து,சென்னை மற்றும்அருகில் உள்ள மாவட்டங்களிலி பல பகுதிகள் மூழ்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பெருமழை புயல் போன்ற ரெட் அலர்ட் சூழ்ச்சிகளைத்துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கடிதத்தில்கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
 

Tags :

Share via

More stories