லஞ்சம் வாங்கியதாக காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில் புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் மாவட்ட கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அதிரடி உத்தரவு.
Tags :