இன்று கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் .

by Editor / 20-05-2024 08:56:50am
இன்று கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு  4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் .

பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தொடர் மழையால் பெருக்கெடுத்து வெள்ளத்தில் கல்லறை களை மழைவெள்ளம் தகர்த்து சவப்பெட்டி வெளியே வந்ததால் பரபரப்புஏற்பட்டுள்ளது.

 

Tags : இன்று கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் .

Share via