லீவு போட்டுவிட்டு ஏர் இந்தியா இன்டர்வியூ போன இண்டிகோ விமான நிறுவனத்தின் விமானிகள்

by Editor / 04-07-2022 01:26:56pm
லீவு போட்டுவிட்டு ஏர் இந்தியா இன்டர்வியூ போன இண்டிகோ விமான நிறுவனத்தின் விமானிகள்

 இண்டிகோ விமான நிறுவனத்தின் விமானிகள் பெரும்பாலானோர் கடந்த சனிக்கிழமை நடத்திய நேர்காணலுக்கு சென்றதால் அந்த நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. பின் செலவுகள் அதிகரித்ததால் விஞ்ஞானிகள் விமான ஊதியத்தை இண்டிகோ நிறுவனம் குறைத்தது. இச்சூழ்நிலையில் ஏர்  இந்தியாவை வாங்கியுள்ள டாடா நிறுவனம் புதிய விமான நேர்காணலை கடந்த சனிக்கிழமை நடத்தியது. உடல்நிலை சரியில்லை என கூறி விடுமுறை எடுத்த இண்டிகோ விமானிகளில் பெரும்பாலானோர் ஏர் இந்தியா  நடத்திய நேர்காணல் பங்கேற்றுள்ளனர் இதனால் இன்டிகோ விமானத்தில் சேவை 55% பாதிக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories