8வது கொரோனா தடுப்பூசி  முகாம் ரத்து

by Editor / 05-11-2021 02:52:41pm
8வது  கொரோனா தடுப்பூசி  முகாம் ரத்து

தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறையால் நடைபெறயிருந்த 8வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் திடீர் ரத்து. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கண மழை காரணமாகவும் தீபாவளி விடுமுறைக்கு ச்சுகாதாரத்துறை.ஊரக,உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சென்று உள்ளதாலும்  இந்தத்தருணத்தில் முகாம் நடத்துவது சிரமம் என்பதால் சுகாதாரத்துறை அடுத்த வாரம் முகாம் நடத்த உள்ளதாக தகவல்...

 

Tags :

Share via