பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாத காலம் பரோல் நீட்டிப்பு

by Editor / 24-12-2021 06:05:35pm
பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாத காலம் பரோல் நீட்டிப்பு

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பேரறிவாளனுடைய தாயார் அற்புதம்மாள் தமிழக அரசிடம் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் தமிழக அரசு பேரறிவாளனை  ஒரு மாதம் பரோலில் விடுவித்தது. பின்பு தொடர்ந்து உடல் நிலை கருதி சிகிச்சைக்காக கடந்த ஏழு மாத காலமாக பரோல் நீட்டிக்கப்பட்டு  சிறுநீரக கோளாறுக்காக சிகிச்சை பெற்று வந்த பேரறிவாளனுக்கு எட்டாவது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo