இன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியா ஏ ஐ இம் ஃபேக்ட் உச்சி மாநாடு-தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

by Admin / 19-02-2026 08:05:33am
இன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியா ஏ ஐ இம் ஃபேக்ட் உச்சி மாநாடு-தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

இன்று பிரதமர் நரேந்திர மோடி பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்தியா ஏ ஐ இம் ஃபேக்ட் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். காலை 9.40க்கு விழா தொடங்கும் என்றும் 10.25 மணிக்கு மாநாட்டில் பிரதமர் உரையாற்றுவார். . ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட் டெரெஸ் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் ஓபன் எஐ ஜாம் ஆல் டு மேன் ,கூகுள், மைக்ரோசாப்ட் தலைவர் ,ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழில்நுட்ப தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அனைவரின் மகிழ்ச்சி என்ற கருப்பொருள்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது. பிரதமர் மதியம் 12 மணிக்கு நடைபெறும் அமர்விலும் ஐந்து முப்பது மணிக்கு தொழில் நுட்ப நிறுவனங்களின் சிஇஓக்கள் பங்கேற்கும் வட்டமேசை மாநாட்டிலும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo