by Staff /
13-07-2023
04:03:59pm
திருமங்கலம் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த விஷ்வா கல்லூரியில் படித்து வந்தார்.இவரது தோழி லட்சுமி இருவரும் கல்லூரி மாணவி ஆவார் இருவரும் வத்தலகுண்டில் நடைபெற்ற நண்பர் இல்ல விழாவுக்கு சென்று விட்டு நேற்று காரில் கொடைரோடு வழியாக மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர் மதன் என்பவர் கார் ஓட்டினார் திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் கார் நிலதடுமாறி நான்கு வழிச்சாலை பள்ளத்தில் கவிழ்ந்து விஷ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :
Share via