இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது- அமெரிக்கா

by Staff / 06-04-2022 02:06:48pm
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது- அமெரிக்கா

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, ஒவ்வொரு நட்பு நாடும்  அமெரிக்கா, ரஷ்யாவுக்கு விதித்த பொருளாதாரத் தடைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர், இந்நிலையில் இந்தியா தடையை மீறி ரஷ்யாவிடம் கச்சா எண்ணையை குறைந்த விலையில் வாங்க உள்ளது, இதனை அமெரிக்கா சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று கருத்து தெரிவித்தார்

 

Tags :

Share via

More stories

Logo