நீதி, பொது மக்கள்பாதுகாப்பில் முதலிடம்-சுகாதாரத்தில் இரண்டாமிடம் தமிழகம்

by Admin / 28-12-2021 01:48:24pm
நீதி, பொது மக்கள்பாதுகாப்பில் முதலிடம்-சுகாதாரத்தில் இரண்டாமிடம் தமிழகம்

நீதி,பொது மக்கள்பாதுகாப்பில் முதலிடம்-சுகாதாரத்தில் இரண்டாமிடம் தமிழகம்


நிர்வாகச்சீர்தருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத்துறை தயாரித்த 2021ம்ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டை,நல்லாட்சி தினத்தன்று டெல்லி வீஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.இதே போல் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட சுகாதாரம் சார்ந்த நிலையில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை தர வரிசை பட்டியலில் தமிழ்நாடு72,42புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும் 82.20 பெற்று கேரளா முதலிடத்திலும் தெலுங்கானா மூன்றாமிடத்திலும் ஆந்திரா நான்காவது இடத்திலும்  உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo