மே மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள்
தமிழகத்தில் மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வரும் 15-ம் தேதி பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய அரசு, முந்தைய திட்டத்தை தொடரும் நிலையில், தவெகவின் தேர்தல் வாக்குறுதிப்படி இத்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஓரிரு நாட்களில் முதலமைச்சர் விஜய் வெளியிடுவார் என கூறப்படுகிறது.
Tags :



















