தோட்ட காவலாளிக்கு துப்பாக்கி சூடு

by Editor / 30-10-2022 10:29:53am
தோட்ட காவலாளிக்கு துப்பாக்கி சூடு

பழனி அருகே மானூரில் தனியார் தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் கும்பகோணத்தை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞருக்கு துப்பாக்கி சூடு.  நள்ளிரவில் தோட்டத்து காவலில் ஈடுபட்டிருந்தபோது மர்மநபர்கள் சுட்டதில் கார்த்திக்கு நெஞ்சில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் அனுமதி. பழனி அரசு மருத்துவமனையில் நெஞ்சில் பட்ட குண்டை அகற்றமுடியாமல் மேல்சிக்கிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார். துப்பாக்கி சூடு குறித்து போலீசார் விசாரணை.

 

Tags :

Share via

More stories