, 23 மணி 23 நிமிடங்களில் எடுக்கப்பட்ட இத் திரைப்படம் பிதாஇன்று வெளியாகிறது...

by Admin / 26-07-2024 11:51:20am
 , 23 மணி 23 நிமிடங்களில் எடுக்கப்பட்ட இத் திரைப்படம்  பிதாஇன்று வெளியாகிறது...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுசு நடித்து இயக்கி உள்ள ராயல் திரைப்படம் இன்று வெளியாகிறது. இப்படத்தோடு பிதா என்கிற குறைந்த முதலீட்டில் , 23 மணி 23 நிமிடங்களில் எடுக்கப்பட்ட இத் திரைப்படம் தமிழகமெங்கும் 45 திரை அரங்குகளில் திரையிடப்படுகிறது.. பெரிய படத்திற்கு போட்டியாக களம் இறங்கும் இப்படத்திற்கு பொதுமக்களும் திரை உலகத்தினரும் ஆதரவு தந்தால் சிறு முதலீட்டு படங்கள் முன்பு போல தொடர்ச்சியாக வந்து வெற்றி பெற்று திரை உலகிற்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுக்கும். இத் திரைப்படத்தை சுகன் இயக்கி உள்ளார்.

 

Tags :

Share via