சேலத்தில் பேருந்துகள் நிறுத்தம்

by Staff / 10-12-2022 01:46:32pm
சேலத்தில் பேருந்துகள் நிறுத்தம்

சேலம் மாவட்டத்தில் மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களுக்கு புயல் மழை காலம் முடியும்வரை குளிர்சாதன பேருந்துகளை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சேலம் மண்டல போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பயணிகள் மாற்று ஏற்பாடு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

 

Tags :

Share via

More stories