படிப்படியாக உயர்ந்தவர் முதல்வர் - கமல்

by Staff / 28-02-2023 03:12:15pm
படிப்படியாக உயர்ந்தவர் முதல்வர் - கமல்

சவால்களை சந்தித்து படிப்படியாக உயர்ந்து முதல்வரானவர் மு.க ஸ்டாலின் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்தும் பேசிய அவர், அரசியலுக்கு அப்பாற்பட்டு முதல்வருடன் நட்பு இருந்தது. தமிழர்களின் சரித்திரத்தை மாற்றி எழுத பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக, காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது. சீன் பை சீனாகதான் நகர்த்த வேண்டும். இப்போதே கிளைமேக்ஸ் செல்லக்கூடாது என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via