. அ.தி.மு.க தொடங்கி  இன்றுடன் 52 ஆண்டுகள்

by Admin / 17-10-2023 04:28:21pm
. அ.தி.மு.க தொடங்கி  இன்றுடன் 52 ஆண்டுகள்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக இருந்த எம் ஜி ஆர் கட்சிக்குள் கருத்து முரண்பாடு உருவானதை அடுத்து 1972 ஆம் ஆண்டு அதிமுகவை தொடங்கினார். அ.தி.மு.க தொடங்கி  இன்றுடன் 52 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அங்குள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுடன் வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் வகுக்க வேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசனை செய்ததாக தகவல்.

. அ.தி.மு.க தொடங்கி  இன்றுடன் 52 ஆண்டுகள்
 

Tags :

Share via

More stories

Logo