தூத்துக்குடி மீனவர்களுக்கு 3.5 கோடி அபராதம் 6மாதம் சிறை தண்டனை-இலங்கை நீதிமன்றம்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி தருவை குளம் பகுதியை சேர்ந்த 10 மீனவர்களுக்கு இன்று இலங்கை புத்தளம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி மூன்றரை கோடி ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து இலங்கை நீதிமன்றம் முன்பு 7 மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்புஉருவானது.
Tags : தூத்துக்குடி மீனவர்களுக்கு 3.5 கோடி அபராதம் 6மாதம் சிறை தண்டனை-இலங்கை நீதிமன்றம்