எல்பிஜி சிலிண்டர் கிடங்கில், சிலிண்டர்கள் வெடித்து சிதறின

by Staff / 15-03-2024 02:50:35pm
எல்பிஜி சிலிண்டர் கிடங்கில், சிலிண்டர்கள் வெடித்து சிதறின

போபாலின் பெக்செவானியா பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. எல்பிஜி சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில், சிலிண்டர்கள் அடுத்தடுத்து நான்கு முறை வெடித்து சிதறின. அந்த கிடங்குகளில் 60 சிலிண்டர்கள் வரை வைத்திருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கிடங்கில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பத்திரமாக தப்பினர். 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.

 

Tags :

Share via

More stories

Logo