கூண்டில் புலியுடன் கையைவிட்டு விளையாடிய பூங்கா ஊழியரை கடித்து குதறிய புலி

by Staff / 17-06-2022 01:31:00pm
கூண்டில் புலியுடன் கையைவிட்டு விளையாடிய பூங்கா ஊழியரை கடித்து குதறிய புலி

உணவு வழங்கும் பூங்கா ஊழியரின் கையை புலி கடித்து குதறிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.பெரிபன் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு உணவு விநியோகம் பணியில் ஈடுபட்டார் கூண்டில் உள்ள புலியுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஊழியரின் கையை கடித்தது ரத்தவெள்ளத்தில் மிதந்த ஜோஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

 

Tags :

Share via

More stories