ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ஜெய்ப்பூர் சௌ மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின .டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. 221 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 19.1ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 2 25 ரன்களை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
Tags :


















